×

தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தாக்குதலில் 5 வீரர்கள் காயமடைந்த நிலையில் விமானப்படை வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

The post தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Poonch district ,Poonch ,
× RELATED பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் பற்றி...